பாடல் 6560 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · வீடணன் அடைக்கலப் படலம் · பாடல் 69 / 152
கம்பராமாயணம் 6560 · வீடணன் அடைக்கலப் படலம்
'வஞ்சனை இயற்றிட வந்தவாறு அலால்'தஞ்சு'என நம் வயின் சார்ந்து உளான் அலன்;நஞ்சினிற் கொடியனை நயந்து கோடியோ?அஞ்சன வண்ண!'என்று அறியக் கூறினான்.