யுத்த காண்டம் · வருணனை வழி வேண்டு படலம் · பாடல் 11 / 85
புரந்து கோடலும், புகழொடு கோடலும் பொருது,துரந்து கோடலும் என்று இவை தொன்மையின் தொடர்ந்த;இரந்து கோடலின் இயற்கையும் தருமமும் எஞ்சக்கரந்து கோடலே நன்று; இனி நின்றது என் கழறி?