பாடல் 6730 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · வருணனை வழி வேண்டு படலம் · பாடல் 13 / 85

'ஏதம் அஞ்சி, நான் இரந்ததே,

கம்பராமாயணம் 6730 · வருணனை வழி வேண்டு படலம்

"எளிது" என இகழ்ந்தஓதம் அஞ்சினோடு இரண்டும் வெந்து ஒரு பொடி ஆகப்பூதம் அஞ்சும் வந்து அஞ்சலித்து உயிர் கொண்டு பொரும,பாதம் அஞ்சலர் செஞ்செவே படர்வர், என் படைஞர்.
பகிர்