பாடல் 6764 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · வருணனை வழி வேண்டு படலம் · பாடல் 47 / 85

கம்பராமாயணம் 6764 · வருணனை வழி வேண்டு படலம்

அருக்கனில் ஒளிவிடும் ஆடகக் கிரிஉருக்கு என உருகின உதிரம் தோய்ந்தனமுருக்கு எனச் சிவந்தன; முரிய வெந்தனகரிக் குவை நிகர்த்தன பவளக் காடு எலாம்.
பகிர்