பாடல் 6769 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · வருணனை வழி வேண்டு படலம் · பாடல் 52 / 85

மணியும் சங்கும்

கம்பராமாயணம் 6769 · வருணனை வழி வேண்டு படலம்

ஆழியின் புனல் அற மணிகள் அட்டியபேழையின் பொலிந்தன பரவை; பேர்வு அறப்பூழையின் பொருகணை உருவப் புக்கனமூழையின் பொலிந்தன முரலும் வெள்வளை.
பகிர்