பாடல் 6772 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · வருணனை வழி வேண்டு படலம் · பாடல் 55 / 85
கணை சுற்றும் கவ்விய கடல்
கம்பராமாயணம் 6772 · வருணனை வழி வேண்டு படலம்
காலவான் கடுங் கணை சுற்றும் கவ்வலால்நீல வான் துகிலினை நீக்கிப் பூ நிறக்கோலவான் தனி நெடுங் கூறை சுற்றினாள்போல மாநில மகள் பொலிந்து தோன்றினாள்.