பாடல் 6775 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · வருணனை வழி வேண்டு படலம் · பாடல் 58 / 85

கம்பராமாயணம் 6775 · வருணனை வழி வேண்டு படலம்

ஏனையர் என்ன வேறு உலகின் ஈண்டினார்ஆனவர் செய்தன அறைய வேண்டுமோ?மேல் நிமிர்ந்து எழுகனல் வெதுப்ப மீதுபோய்வானவர் மலர் அயன் உலகின் வைகினார்.
பகிர்