பாடல் 6859 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · சேது பந்தனப் படலம் · பாடல் 57 / 71
கம்பராமாயணம் 6859 · சேது பந்தனப் படலம்
தொக்கு அடங்கல ஓடும் துவலைகள்மிக்கு அடங்கலும் போவன மீன் குலம்அக் கருங் கடல் தூர அயல் கடல்புக்கு அடங்கிடப் போவன போன்றவே.