பாடல் 6860 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · சேது பந்தனப் படலம் · பாடல் 58 / 71
கம்பராமாயணம் 6860 · சேது பந்தனப் படலம்
மூசு வண்டு இனம் மும்மத மாவின் பின்ஆசை கொண்டன போல் தொடர்ந்து ஆடினஓசை ஒண் கடல் குன்றொடு அவை புகவேசை மங்கையராம் என மீண்டவே.