பாடல் 7064 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · மகுட பங்கப் படலம் · பாடல் 43 / 51

சுக்கிரீவனது வெற்றிச் செயலை வீடணன் வியந்துரைத்தல்

கம்பராமாயணம் 7064 · மகுட பங்கப் படலம்

இன்னன பலவும் பன்னி, இறைஞ்சிய முடியன் நாணி,மன்னவர் மன்னன் முன்பு, வானர மன்னன் நிற்ப,அன்னவன் தன்னை நோக்கி, அழகனை நோக்கி, ஆழிமின் என விளங்கும் பைம்பூண் வீடணன் விளம்பலுற்றான்.
பகிர்