பாடல் 7063 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · மகுட பங்கப் படலம் · பாடல் 42 / 51
கம்பராமாயணம் 7063 · மகுட பங்கப் படலம்
நூல்வலி காட்டும் சிந்தை நுன் பெருந்தூதன், வன்போர்வேல் வலி காட்டுவார்க்கும், வில்வலி காட்டுவார்க்கும்,வால்வலி காட்டிப் போந்த வளநகர் புக்கு, மற்று என்கால்வலி காட்டிப் போந்தேன்; கைவலிக்கு அவதி உண்டோ?