யுத்த காண்டம் · மகுட பங்கப் படலம் · பாடல் 37 / 51
‘பெருமையும் வன்மை தானும், பேர் எழில் ஆண்மை தானும்,ஒருமையின் உணர நோக்கின், பொறையினது ஊற்றம் அன்றே!அருமையும் அடர்ந்து நின்ற பழியையும் அயர்த்தாய் போல,இருமையும் கெடுத்தாய் அன்றே? என் நினைந்து என் செய்தாய் நீ?