பாடல் 7133 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · அங்கதன் தூதுப் படலம் · பாடல் 33 / 43

கம்பராமாயணம் 7133 · அங்கதன் தூதுப் படலம்

“‘கிளையொடும் படைஞரோடும். கேடு இலா உயிர்கட்கு எல்லாம்களை அன தம்பிமாரை வேரொடும் களையக் கண்டும்,இளையவன் பிரிய மாயம் இயற்றி, ஆயிழையை வௌவும்வளை எயிற்று அரக்கன், வெம்போர்க்கு, இனி எதிர் வருவது உண்டோ?
பகிர்