பாடல் 7132 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · அங்கதன் தூதுப் படலம் · பாடல் 32 / 43

கம்பராமாயணம் 7132 · அங்கதன் தூதுப் படலம்

“‘பருந்து உணப் பாட்டி யாக்கை படுத்த நாள், படைஞரோடும்மருந்தினும் இனிய மாமன் மடிந்த நாள், வனத்துள் வைகிஇருந்துழி வந்த தங்கை இரும் செவி முலையும் மூக்கும்அரிந்த நாள், வந்திலாதான் இனிச் செய்யும் ஆண்மை உண்டோ?
பகிர்