பாடல் 7205 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · முதற் போர் புரி படலம் · பாடல் 62 / 255
அரக்கர் தலைவன் கும்பானுவின் போர்
கம்பராமாயணம் 7205 · முதற் போர் புரி படலம்
அரக்கர் சேனை அடுகளம் பாழ்படவெருக் கொண்டு ஓடிட வெம்படை காவலன்நெருக்க நேர்ந்து கும்பானு நெடுஞ்சரம்துரக்க வானரச் சேனை துணிந்ததே.