பாடல் 7207 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · முதற் போர் புரி படலம் · பாடல் 64 / 255

கம்பராமாயணம் 7207 · முதற் போர் புரி படலம்

தொடுத்த வாளிகள் வீழுமுன் சூழ்ந்து எதிர்எடுத்த குன்றை இடும்பன் எறிதலும்ஒடித்த வில்லும் இரதமும் ஒல்லெனப்படுத்த வாசியும் பாகனும் பாழ்பட.
பகிர்