பாடல் 7318 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · முதற் போர் புரி படலம் · பாடல் 175 / 255
கம்பராமாயணம் 7318 · முதற் போர் புரி படலம்
வில் சிந்தின நெடு நாண்; நிமிர் கரை சிந்தின, விரிநீர்;கல் சிந்தின, குல மால்வரை; கதிர் சிந்தின, சுடரும்;பல் சிந்தின மதம் யானைகள்; படை சிந்தினர், எவரும்;எல் சிந்தின எரி சிந்தின, இகலோன் மணி அகலம்.