பாடல் 7323 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · முதற் போர் புரி படலம் · பாடல் 180 / 255

இராவணன் அனுமனைப் புகழ்தல்

கம்பராமாயணம் 7323 · முதற் போர் புரி படலம்

உணரா, நெடிது உயிரா, உதவா, எரி உமிழா,‘இணை யாரும் இலாய்! என்றனை எய்தா வலி செய்தாய்!அணையாய்; இனி, எனது ஊழ் ‘ என அடரா, எதிர்படரா,பணையார் புயம் உடையான், இடை சில இம்மொழி பகர்வான்.
பகிர்