யுத்த காண்டம் · கும்பகருணன் வதைப் படலம் · பாடல் 114 / 363
வீடணன் கும்பகருணனுடைய தன்மையை எடுத்துரைத்தல்
ஆரியன் அனைய கூற,அடி இணை இறைஞ்சி, ‘ஐய!பேர் இயல் இலங்கை வேந்தன்பின்னவன்; எனக்கு முன்னோன்;கார் இயல் காலன் அன்னகழல் கும்பகருணன் என்னும்கூரிய சூலத்தான் ‘என்று,அவன் நிலை கூறல் உற்றான்