பாடல் 7508 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · கும்பகருணன் வதைப் படலம் · பாடல் 110 / 363

கம்பராமாயணம் 7508 · கும்பகருணன் வதைப் படலம்

‘வீணை என்று உணரின் அஃது அன்று; விண் தொடும்சேண் உயர் கொடியது வய வெஞ் சீயமால்;காணினும் காலின் மேல் அரிய காட்சியன்;பூண் ஒளிர் மார்பினன்; யாவன் போலுமால்?
பகிர்