யுத்த காண்டம் · கும்பகருணன் வதைப் படலம் · பாடல் 236 / 363
இலக்குவன் மறுமொழி
அல்லினால் செய்த நிறத்தவன்அனையது பகர,மல்லினால் செய்த புயத்தவன்,‘மாற்றங்கள் நும்பால்வில்லினால் சொல்லின் அல்லது,வெந்திறல் வெள்கச்சொல்லினால் சொலக் கற்றிலம்,யாம் ‘எனச் சொன்னான்.