பாடல் 7636 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · கும்பகருணன் வதைப் படலம் · பாடல் 238 / 363
கம்பராமாயணம் 7636 · கும்பகருணன் வதைப் படலம்
கொம்பு நாலுடைக் குலக் கரிகும்பத்தில் குளித்த,உம்பர் ஆற்றலை ஒதுக்கிய,உரும் எனச் செல்வ,வெம்பு வெஞ்சினத்து இராவணற்குஇளையவன் விட்டஅம்பு பத்தினோடு எட்டையும்நான்கினால் அறுத்தான்.