யுத்த காண்டம் · கும்பகருணன் வதைப் படலம் · பாடல் 341 / 363
கவிக்கூற்று
மற்றும் வீரர்கள் உளர் எனற்கு எளிது அரோ,‘மறத் தொழில் இவன் மாடுபெற்று நீங்கினர் ஆம் ‘எனின் நல்லது;பேர் எழில் தோளோடும்அற்று வீழ்ந்த கை அறாத வெங்கையினால்எடுத்து அவன் ஆர்த்து ஓடிஎற்ற, வீழ்ந்தன, எயிறு இளித்துஓடின, வானரக் குலம் எல்லாம்.