பாடல் 7740 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · கும்பகருணன் வதைப் படலம் · பாடல் 342 / 363

கம்பராமாயணம் 7740 · கும்பகருணன் வதைப் படலம்

வள்ளல் காத்து உடன் நிற்கவும்,வானரத் தானையை மறக் கூற்றம்கொள்ளை கொண்டிட, பண்டையின்மும்மடி குமைக்கின்ற படிநோக்கி‘வெள்ளம் இன்றொடும் வீந்து உறும் ‘என்பதோர் விம்மலுற்று உயிர்வெம்ப,உள்ள கையினும் அற்றவெங்கரத்தையே அஞ்சின, உலகு எல்லாம்.
பகிர்