பாடல் 8039 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · அதிகாயன் வதைப் படலம் · பாடல் 183 / 276
கம்பராமாயணம் 8039 · அதிகாயன் வதைப் படலம்
‘ஆம் ‘என, அமலன் தம்பி, அங்கதன் அலங்கல் தோள்மேல்தாமரைச் சரணம் வைத்தான்; கலுழனின் தாங்கி நின்றகோமகன் ஆற்றல் நோக்கி, குளிர்கின்ற மனத்தர் ஆகி,பூமழை பொழிந்து வாழ்த்திப் புகழ்ந்தனர், புலவர் எல்லாம்.