பாடல் 8043 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · அதிகாயன் வதைப் படலம் · பாடல் 187 / 276

கம்பராமாயணம் 8043 · அதிகாயன் வதைப் படலம்

கரிபட, காலாள் வெள்ளம் களம்பட, கலினக் கால் பொன்பரிபட, கண்ட கூற்றும் பயம்பட, பைம்பொன் திண் தேர்எரிபட, பொருத பூமி இடம்பட, எதிர்ந்த எல்லாம்முரிபட, பட்ட வீரன் முரண் கணை மூரி மாரி.
பகிர்