பாடல் 8049 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · அதிகாயன் வதைப் படலம் · பாடல் 193 / 276

கம்பராமாயணம் 8049 · அதிகாயன் வதைப் படலம்

ஆர்த்து அவன் எய்த வாளி அனைத்தையும் அறுத்து மாற்றிவேர்த்து, ஒலி வயிர வெங்கோல், மேருவைப் பிளக்கற்பால,தூர்த்தனன், இராமன் தம்பி; அவை எலாம் துணித்துச் சிந்தி,கூர்த்தன பகழி கோத்தான் குபேரனை ஆடல் கொண்டான்.
பகிர்