பாடல் 8052 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · அதிகாயன் வதைப் படலம் · பாடல் 196 / 276

கம்பராமாயணம் 8052 · அதிகாயன் வதைப் படலம்

புடை நின்றார் புரண்டவாறும், போகின்ற புங்க வாளிகடை நின்று கணிக்க ஆங்கு ஓர் கணக்கு இலாவாறும் கண்டான்;இடை நின்ற மயக்கம் தீர்த்தான்; ஏந்திய சிலையின் காந்தி,தொடை நின்ற பகழி மாரி மாரியின் மும்மை தூர்த்தான்.
பகிர்