யுத்த காண்டம் · நாகபாசப் படலம் · பாடல் 10 / 300
‘மாற்றா உயிர் எம்பியை மாற்றிய மானிடன்தன்ஊற்று ஆர் குருதிப் புனல் பார்மகள் உண்டிலாளேல்,ஏற்றான் இகல் இந்திரன் ஈர் இரு கால், எனக்கேதோற்றான் தனக்கு என் நெடுஞ் சேவகம் தோற்க என்றான்.