பாடல் 8147 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · நாகபாசப் படலம் · பாடல் 15 / 300
இந்திரசித்தின் போர்க்கோலம்
கம்பராமாயணம் 8147 · நாகபாசப் படலம்
என்றானை வணங்கி, இலங்கு அயில் வாளும் ஆர்த்திட்டு,ஒன்றானும் ஆறா, உருவா, உடற்காவலோடும்,பொன் தாழ் கணையின் நெடும் புட்டில் புறத்து வீக்கி,வன் தாள் வயிரச்சிலை வாங்கினன் வானை வென்றான்.