பாடல் 8150 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · நாகபாசப் படலம் · பாடல் 18 / 300

இந்திரசித்து ஆயுதங்களை ஆய்ந்து கொள்ளுதல்

கம்பராமாயணம் 8150 · நாகபாசப் படலம்

பல்லாயிர கோடி படைக்கலம், பண்டு, தேவர்எல்லாரும் முனைத்தலை யாவரும் ஈந்த, மேருவில்லாளன் கொடுத்த, விரிஞ்சன் அளித்த, வெம்மைஅல்லால் புரியாதன, யாவையும் ஆய்ந்து, கொண்டான்.
பகிர்