பாடல் 8317 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · நாகபாசப் படலம் · பாடல் 185 / 300

இந்திரசித்து நுண்ணுடம்பெடுத்தல்

கம்பராமாயணம் 8317 · நாகபாசப் படலம்

தணிவு அறப் பண்டு செய்த தவத்தினும், தருமத்தானும்,பிணி அறுப்பவரில் பெற்ற வரத்தினும், பிறப்பினானும்,மணிநிறத்து அரக்கன் செய்த மாய மந்திரத்தினானும்,அணு எனச் சிறியது ஆங்கு ஓர் ஆக்கையும் உடையன் ஆனான்.
பகிர்