பாடல் 8405 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · நாகபாசப் படலம் · பாடல் 273 / 300

அனுமன் கருத்திற்கு இராமன் உடன்படல்

கம்பராமாயணம் 8405 · நாகபாசப் படலம்

‘அழகிது ‘என்று அண்ணல் கூற, ஆர்த்தனர் கடல்கள் அஞ்சிக்குழைவுற, அனந்தன் உச்சிக் குன்றின் நின்று அண்ட கோளம்எழ மிசை, உலகம் மேல்மேல் ஏங்கிட, இரிந்து சிந்திமழைவிழ, மலைகள் கீற, மாதிரம் பிளக்க மாதோ.
பகிர்