பாடல் 8402 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · நாகபாசப் படலம் · பாடல் 270 / 300

கருடன் விடைபெற்றுச் செல்லுதல்

கம்பராமாயணம் 8402 · நாகபாசப் படலம்

பறவையின் குலங்கள் காக்கும் பாவகன் “பழைய நின்னோடுஉறவு உளதன்மை எல்லாம் உணர்த்துவென்; அரக்கனோடு அம்மற வினை முடித்த பின்னர், வருவென் ‘ என்று உணர்த்தி, மாயப்பிறவியின் பகைஞ! நல்கு, விடை ‘‘ எனப் பெயர்ந்து போனான்.
பகிர்