பாடல் 8517 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · படைத் தலைவர் வதைப் படலம் · பாடல் 85 / 102
வேள்விப் பகைஞன் இலக்குவனொடு பொருது மடிதல்
கம்பராமாயணம் 8517 · படைத் தலைவர் வதைப் படலம்
வேள்விப் பகையோடு வெகுண்டு அடரும்தோள் வித்தகன் அங்கு ஓர் சுடர்க் கணையால்‘வாழ்வு இத்தனை ‘என்று அவன் மார்பு அகலம்போழ்வித்தனன்; ஆர் உயிர் போயினனால்.