பாடல் 8519 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · படைத் தலைவர் வதைப் படலம் · பாடல் 87 / 102

சூரியன் பகைவனைச் சுக்கிரீவன் கொல்லுதல்

கம்பராமாயணம் 8519 · படைத் தலைவர் வதைப் படலம்

தன் தாதையை முன்பு தடுத்து ஒருநாள்வென்றானை விலங்கலின் மேனியனைபின்றாத வலத்து உயர் பெற்றியனைகொன்றான் கவியின் குலம் ஆளுடையான்.
பகிர்