பாடல் 8720 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · பிரமாத்திரப் படலம் · பாடல் 148 / 231

கம்பராமாயணம் 8720 · பிரமாத்திரப் படலம்

அருளுடைக் குரிசில் வாளி, அந்தரம் எங்கும் தாமாய்,தெருள் உற தொடர்ந்து வீசிச் செல்வன தேவர் காணஇருளிடைச் சுடலை ஆடும் எண் புயதது அண்ணல் வண்ணச்சுருளுடைச் சடையின் கற்றைச் சுற்று எனச் சுடர்வ கண்டான்.
பகிர்