பாடல் 8723 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · பிரமாத்திரப் படலம் · பாடல் 151 / 231

கம்பராமாயணம் 8723 · பிரமாத்திரப் படலம்

மிடல்கொளும் பகழி, மாரி வானினும் மும்மை வீசி,மடல்கொளும் அலங்கல் மார்பன் மலைந்திட, உலைந்து மாண்டார்உடல்களும் உதிர நீரும், ஒளிர்படைக் கலமும், உற்றகடல்களும்; நெடிய கானும், கார் தவழ் மலையும் கண்டான்.
பகிர்