பாடல் 8764 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · பிரமாத்திரப் படலம் · பாடல் 192 / 231

கம்பராமாயணம் 8764 · பிரமாத்திரப் படலம்

சுக்கிரீவனை நோக்கி, தன் தாமரைத் துணைக்கண்உக்க நீர்த்திரள் ஒழுகிட, நெடிது நின்று உயிர்த்தான்;'தக்கதோ இது நினக்கு? 'என்று, தனிமனம் தளர்ந்தான்;பக்கம் நோக்கினன்; மாருதி தன்மையைப் பார்த்தான்.
பகிர்