பாடல் 8766 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · பிரமாத்திரப் படலம் · பாடல் 194 / 231
கம்பராமாயணம் 8766 · பிரமாத்திரப் படலம்
'முன்னைத் தேவர்தம் வரங்களும், முனிவர்தம் மொழியும்,பின்னைச் சானகி உதவியும் பிழைத்தன பிறந்தபுன்மைச்செய் தொழில் என் வினைக் கொடுமையால்; புகழோய்!என்னைப் போல்பவர் ஆருளர், ஒருவர்? 'என்று இசைத்தான்.