யுத்த காண்டம் · மூலபல வதைப் படலம் · பாடல் 7 / 236
நீண்ட தாள்களால் வேலையைப் புறம்செல நீக்கி;வேண்டும் மீனொடு மகரங்கள் வாய் இட்டு விழுங்கி,தூண்டு வான் உரும் ஏற்றினைச் செவிதொறும் தூக்கி,மூண்ட வான்மழை உரித்து உடுத்து, உலாவரும் மூர்க்கர்.