பாடல் 9446 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · மூலபல வதைப் படலம் · பாடல் 10 / 236

கம்பராமாயணம் 9446 · மூலபல வதைப் படலம்

உறைந்த மந்தரம் முதலிய கிரிகளை உருவஎறிந்து, வேல்நிலை காண்பவர்; இந்துவால் யாக்கைசொறிந்து, தீர்வு உறு தினவினர்; மலைகளைச் சுற்றிஅறைந்து, கற்ற மாத்தண்டினர்; அசனியின் ஆர்ப்பார்.
பகிர்