பாடல் 9607 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · மூலபல வதைப் படலம் · பாடல் 171 / 236
அரக்கர் சரமதிலைக் கடக்க மாட்டாமை
கம்பராமாயணம் 9607 · மூலபல வதைப் படலம்
மாலியை மாலியவானை மால் வரைபோல் உயிர் கயிடனை மதுவை போன்று உளார்சாலிகை யாக்கையர் தணிப்பு இல் வெஞ்சரவேலியைக் கடந்திலர் உலகை வென்று உளார்.