பாடல் 9602 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · மூலபல வதைப் படலம் · பாடல் 166 / 236

கம்பராமாயணம் 9602 · மூலபல வதைப் படலம்

சிவனும் அயனும் எழு திகிரி அமரர் பதிஅவனும் அமரர்குலம் எவரும் முனிவரொடுகவனம் உறு கரணம் இடுவர் கழுது இனமும்நமனும் வரிசிலையும் அறனும் நடன் நவில.
பகிர்