பாடல் 9987 · கம்பராமாயணம் · கம்பர்

யுத்த காண்டம் · இராவணன் வதைப் படலம் · பாடல் 141 / 251

காருடக் கணையின் இயல்பு

கம்பராமாயணம் 9987 · இராவணன் வதைப் படலம்

எவண் எத்தன்மைத்து ஏகின நாகத்து இனம் என்ன,பவணத்து அன்ன வெஞ்சிறை வேகத்தொழில் பம்ப,சுவணக் கோலத் துண்டம் நகம் தொல் சிறை வெம் போர்உவணப் புள்ளே ஆயின, வானோர் உலகு எல்லாம்.
பகிர்