பாடல் 9992 · கம்பராமாயணம் · கம்பர்
யுத்த காண்டம் · இராவணன் வதைப் படலம் · பாடல் 146 / 251
இராவணன் நிலைதளர இராமன் வலி மிகுதல்
கம்பராமாயணம் 9992 · இராவணன் வதைப் படலம்
ஒக்கநின்று எதிர் அமர் உடற்றும் காலையில்முக்கணான் தடவரை எடுத்த மொய்ம்பற்குநெக்கன விஞ்சைகள் நிலையில் தீர்ந்தன;மிக்கன இராமற்கு வலியும் வீரமும்.