பாடல் 2 · மதுரை மீனாட்சியம்மை குறம் · குமரகுருபரர்

மதுரை மீனாட்சியம்மை குறம் 2 · சிந்து

செந்நென் முத்துங் கன்னன்முத் துமொளிதிகழ்மதுரை யங்கயற்க ணம்மைபொன்னுமுத்துஞ் சொரியும்வெள் ளருவிப்பொதியமலைக் குறத்திநா னம்மே.
பகிர்