பாடல் 3 · மதுரை மீனாட்சியம்மை குறம் · குமரகுருபரர்
மதுரை மீனாட்சியம்மை குறம் 3 · அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்
செண்டிருக்கும் வடவரையிற் சேலிருந்துமரசிருக்குந் தென்ன ரீன்றகண்டிருக்கு மதுரமொழிக் கனியிருக்குந்துவரிதழங் கயற்கட் பாவைவண்டிருக்கு நறைக்கமல மலரிருக்கும்பரிபுரத்தாண் மனத்துள் வைத்துக்கொண்டிருக்குந் தமிழ்முனிவன் குடியிருக்கும்பொதியமலைக் குறத்தி நானே.