பாடல் 4 · மதுரை மீனாட்சியம்மை குறம் · குமரகுருபரர்

மதுரை மீனாட்சியம்மை குறம் 4 · சிந்து

மங்கை குங்குமக் கொங்கை பங்கயச்செங்கை யங்கயற் கண்ணினாள் மறை பண்ணினாள்பங்க னைக்கழ லங்க னைச்சொக்கலிங்க னைக்கூடி மேவுவாய் கொல்லிப் பாவையே.
பகிர்