பாடல் 23 · மதுரை மீனாட்சியம்மை குறம் · குமரகுருபரர்

மதுரை மீனாட்சியம்மை குறம் 23 · எண்சீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்

முன்னொருநா ளம்மைதடா தகைபிறந்த நாளின்முகக்குறிகண் டிவளுலக முழுதாளு மென்றேன்பின்னொருநாள் கைக்குறிபார்த் தம்மையுனக் கெங்கள்பிஞ்ஞகர்தா மணவாளப் பிள்ளையென்று சொன்னேன்அன்னையவண் மெய்க்குறிக ளனைத்தையும்பார்த் துனக்கோராண்பிள்ளை யுண்டுபிறந் தரசாளு மென்றேன்சொன்னகுறி யெல்லாமென் சொற்படியே பலிக்கும்தொகுத்துநீ நினைத்தகுறி யினிச்சொலக்கே ளம்மே.
பகிர்